"

37

இதழ்களை வருடித் தான்

பூக்களை ரசித்துருக்கிறேன்

ஆனால், இன்று தானடி

இமைகளை படர விட்டு

பூவை ரசிக்கிறேன்.

i love you Sketch

License

என்னை மயக்கிய பூவே Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.