"

25

கட்டி அணைத்தேன்

மூச்சு முட்டுகிறதாம்

என் தலையணைக்கு,

இதுவே

நீயாக இருந்திருந்தால்

எனக்கல்லவா

மூச்சிறைத்திருக்கும்.

0bb8f9adeb99674fb5d782a9b73944ea

License

என் வீட்டு காதலி Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.