"

53

அதிகாலையில்
முத்தமிட்டு
என்னை எழுப்புகிறாய்,
கலைவது
உறக்கம் மட்டுமல்ல
உன்
சேலையும் தான்.
19ea4a72b8be1ffff49723b2f6600fce-d6jtf8p

License

சோம்பல் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.