"

2

கதவில்லா ஜன்னலும்

கவிதை சொல்லுதடி,

உன் நிழலின்

அழகை

வீதியில் கண்டதும்.

images (23)

 

License

ஜன்னல் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.