"

6

ஓரமாய் நின்றாலும்

உரசி செல்கிறதே

உன் நிழல்,

என்னை வெல்வதில் தான்

உனக்கு விருப்பம்

என்றால்,

ஒரு போர் செய்து

என்னை வென்றுவிடு அன்பே,

உன் பார்வை வீசி

என்னை கொன்றுவிடாதே,

விஷப்பரீட்சை தானடி

நீ என்னை கடக்கும் நொடியெல்லாம்…..

FPVF4B5FA190T5M.MEDIUM

License

தீண்டல் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.