"

58

மெய்கள் யாவும்
நீ சொல்லும்
அழகான பொய்களில்
கரைந்தே போய்விடுதே.
8222c6bd7764937dd663880a08598fa0

License

பொய் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.