கருத்து 1 : உங்கள் முதல் எதிரி – கோபம். அதை வென்றால் தோல்விகளை தொலைக்கலாம்.
ஆனால், அது சுலபமான காரியமா?
(1) அறிவை அழிக்கும் ஆத்திரம்,
(2) மாடு
(3) கோபம் பொல்லாதது.
கருத்து 2 : நமக்கு பாதகமான சூழ்-நிலைகள்
(4) கழுதை என்ன செய்தது?
(5) துயரத்தை துரத்திய மதபோதகர்.
கருத்து 3 : நல்ல, பாசிடிவ் சிந்தனைகள்.
(6) கடற்கரையோரம்.
(7) விஞ்ஞானியின் பார்வையில்.
கருத்து 4: அழிவிலும் லாபம் உண்டு.
(8) அவர் அழிவை ஆராதித்தார்.
கருத்து 5 : நாம் பின்பற்ற வேண்டியவர்கள்.
(9) நரியும், புலியும்.
(10) தவறாமல் தருமம் செய்.
கருத்து 6 : முட்டாளின் நட்பு
கதை (11) நாட்டிற்கு வந்த காட்டு நரி
கருத்து 7 : அறிவு குறைவு, அரைகுறை அறிவு,
அதனால் விளையும் தவறான கணிப்புகள் – இவை மூன்றும் நமது பெரும்பான்மையான துன்பங்களுக்கு மூலகாரணமாகின்றன.
கதை(12) வழிப்போக்கன் கேலிசெய்தான்
கதை (13) அற்பமான மனிதர்கள்.
கதை (14) கோடாலியைக்காணவில்லை
கதை (15) அதிருஷ்டம்.
கருத்து 8 : -எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில், சில
சமயங்களில் மற்றவரைவிட சிறந்தவரே.
கதை(16) – படகோட்டியை இழிவு செய்த பண்டிதர்
கதை (17) கல்வெட்டும் தொழிலாளி.
கருத்து 9 : பிறருக்கு உதவ, மனம் மட்டும் போதும்.
கதை (18) இரு நோயாளிகள்.
கருத்து 10 : எதை செய்தாலும், முழுகவனத்துடனும், ஆர்வத்துடனும் செய்தல் அவசியம்.
கதை (19) கடைசி வேலை.
கருத்து 11 : தன்னடக்கம் அவசியம்
கதை (20) நாகாக்க , காவாக்கால்!.
கருத்து 12: எல்லா கெடுதலிலும், நன்மையும், நன்மையில் துன்பமும் புதைந்துள்ளன. நன்மையும்
தீமையும் ஒன்றை ஒன்று தொடரும்.
கதை (21) அழிவில் கிடைத்த மறுவாழ்வு.
கருத்து 13 : நம்பிக்கைகள் நன்மை தராது.
கதை (22) மகத்துவம் வாய்ந்த பூனை வழிபாடு