Book Title: மிகவும் உயர்ந்த் அறிவை அடைவது எப்படி?
Subtitle: கல்வி பல ஏழைகளை படு ஏழைகளாக மாற்றுகிறது

Book Description: காலாவதியான நமது கல்வித்திட்டத்தால் பயன் பெறுவது யார்? ஆசிரியர்கள், கல்விச் சாலைகளை நடத்தும் செல்வந்தர்கள், புத்தகம் அச்சிட்டு வெளியிடுபவர்கள், ஷூ டை மற்றும் யுனிஃபாரம் தயாரித்து விற்பவர்கள், பள்ளி வாகனம் ந்டத்துவோர்.அதிக அளவில் நட்டமடைவோர்: ஏழை கள். கல்வி வறுமையைப் போக்கும் என்று தலவர்கள் சொல்வதை நம்பி, கடன் பட்டு உள்ள சிறு செல்வத்தையும் அழித்து பெறப்படும் கல்வி ஏழைகளைப் படு ஏழைகளாக்குகிறது.
Contents
Book Information
Book Description
காலாவதியான நமது கல்வித்திட்டத்தால் பயன் பெறுவது யார்? ஆசிரியர்கள், கல்விச் சாலைகளை நடத்தும் செல்வந்தர்கள், புத்தகம் அச்சிட்டு வெளியிடுபவர்கள், ஷூ டை மற்றும் யுனிஃபாரம் தயாரித்து விற்பவர்கள், பள்ளி வாகனம் ந்டத்துவோர்.
அதிக அளவில் நட்டமடைவோர்: ஏழை கள். கல்வி வறுமையைப் போக்கும் என்று தலவர்கள் சொல்வதை நம்பி, கடன் பட்டு உள்ள சிறு செல்வத்தையும் அழித்து பெறப்படும் கல்வி ஏழைகளைப் படு ஏழைகளாக்குகிறது.
“றோட் ” முறையான கல்வியை ஆரம்ப்க்கல்வியோடு நிறுத்திட்டு, அடுத்த கட்டத்திலேருந்து மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் ஒரு வழிகாட்டியாகணும். ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக மாறி, மாணவர்கள், தானாகவே படித்து, பரிசோதனை செய்து, சிந்தனைகள் மூலமாக அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்காலக் கல்வித்திட்டத்தின் குறைகளையும் அவற்றைக் களையும் அவசியத்தையும் இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது.
License
This work (மிகவும் உயர்ந்த் அறிவை அடைவது எப்படி? by nat123; நடராஜன் நாக்ரெத்தினம்; and Natarajan Nagarethinam) is free of known copyright restrictions.