“அறிவுன்னா என்ன? கல்வித்திட்டதுலே படிச்ச எல்லாருக்குமே ஏன் அறிவு கிடைக்கல்லே?சிந்தனையின்னா என்ன? நாம் அறிவாளியாகவும் , பேரறிவாளியாகவும் மாறுவது எப்படி”?
கந்தசாமி அண்ணன். ஒரு அறிமுகம்
முகவுரை
- அறிவுள்ளவரும் அறிவில்லாதவரும்
- ஒட்டுக் கேட்ட உரையாடல்கள்
- அறிவுள்ளவனும், அறிவில்லாதவனும்
- ஒரு பட்டதாரியின் குமுறல்
- ஞானிகளும் அறிவும்
- அறிவும் சீன ஞானிகளும்
- வாழ்வின் இரு பெரும் பாதைகள் – அறிவும் – நம்பிக்கையும் .
- கல்விக் கூடங்களா? இல்லை, கல்விக் கோவில்களா?
- அறிவின் ஆழங்களும் -அறிவைத் தேடும் விதங்களும்.
- சிந்தனை செய்தால்- கிடைக்கின்ற செய்தியை அறிவாக மாத்தலாம்.
- பேரறிவாளராக மாற என்ன செய்யணும்?
- தோரணங்கள் கட்டி பேரறிவாளராவது எப்படி?.
- வரிவடிவங்கள் – (Patterns)
- யாருக்கு, எந்த விதமான கல்வி, எந்த அளவு தேவை?
- முடிவுரை