திங்களும் பொறாமை படுகிறது
எங்களை பார்த்து…..!
காரணம்,
ஈராறு திங்கள்கள் கடந்தும்
முதல் திங்கள், திங்களன்று இருந்த
அன்பும் பாசமும் குறையவில்லையே என்று…..!!!
திங்களும் பொறாமை படுகிறது
எங்களை பார்த்து…..!
காரணம்,
ஈராறு திங்கள்கள் கடந்தும்
முதல் திங்கள், திங்களன்று இருந்த
அன்பும் பாசமும் குறையவில்லையே என்று…..!!!