என் வாழ்க்கை என்னும் நூலகத்தில்
நான் எடுத்த முதல் காதல் புத்தகம் – நீ
உன்னுடன் வாழ்ந்த நிமிடங்கள்
சிறுகதையாய் முடிந்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
தொடர்கதையாய் என் வாழ்வில்……..!!!
என் வாழ்க்கை என்னும் நூலகத்தில்
நான் எடுத்த முதல் காதல் புத்தகம் – நீ
உன்னுடன் வாழ்ந்த நிமிடங்கள்
சிறுகதையாய் முடிந்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
தொடர்கதையாய் என் வாழ்வில்……..!!!