நீ எனக்காய் கொடுத்த பரிசை
உனக்காய் நானும் கொடுக்க நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை
இருப்பினும் நான் நிச்சயம் தருவேன்
அந்த பரிசை என்றாவது ஒரு நாள் – தேவதையே
காத்திரு என் பரிசுக்காக….!!!
நீ எனக்காய் கொடுத்த பரிசை
உனக்காய் நானும் கொடுக்க நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை
இருப்பினும் நான் நிச்சயம் தருவேன்
அந்த பரிசை என்றாவது ஒரு நாள் – தேவதையே
காத்திரு என் பரிசுக்காக….!!!