மௌனம் பிடிக்கும் எனக்கு

எப்பொழுது தெரியுமா……

 

நீ உறங்கும் வேளையில்;

நீ இறைவனை தொழும் வேளையில்;

நீ என் தோள் சாயும் வேளையில்;

 

அந்த மௌனமும் என்னை கொல்கின்றது

நீ உறங்கும் இந்தப் பொழுதுகளிலும்……!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book