மறக்கத்தான் நினைக்கிறேன்
உன்னை அல்ல
உன்னுடன் வாழ்ந்த நிமிடங்களை
மறக்கவே நினைத்தாலும்
நினைக்கவே துண்டுகிறது
என்னுள் இருக்கும் உன் இதயம்…..!
காதல் வலியில் நினைவுகளின் வழியில் பயணிக்கிறேன்
எங்கேயும் என் இதயம் இருக்காது என்று…..!!