நண்பர்களின் ஆரவாரம்
முதுகிலோ புத்தகச் சுமை
சுற்றிலும் பரபரப்பு
நான் மட்டும் உணர்ந்தேன்
தனிமையை….!
இனிமையை….!
காதலை…..!
உன் கண்களை கண்டபோது….!!!
நண்பர்களின் ஆரவாரம்
முதுகிலோ புத்தகச் சுமை
சுற்றிலும் பரபரப்பு
நான் மட்டும் உணர்ந்தேன்
தனிமையை….!
இனிமையை….!
காதலை…..!
உன் கண்களை கண்டபோது….!!!