எங்கள் பேருந்து ஒரு தங்கத்தேர்

உருவில் மட்டுமல்ல ஒட்டத்திலும்

மெல்லிசையும் தோற்றுவிடும்

எங்கள் பேருந்தின் ஆரவாரத்திற்கு….!

ஆடத்தெரியாதவனையும் ஆட வைக்கும்

  • – நெடுங்சாலைகள்

வருகையை அறிவிக்க தேவையில்லை

  • – ஒலிப்பான்கள்

சிறிது நேரப்பயணம் தான் நண்பர்களோடு

எங்கள் பேருந்தில்

விமானப் பயணமும் தோற்றுவிடும்

எங்கள் பேருந்தின் முன்

என் பிறவி முடியும் வரை கேட்பேன்

என் நண்பர்களுடனான பேருந்துப் பயணம்…..!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book