உலகில் எவராலும் கட்டமுடியா ஓர் ஆலயம்;

அதில் ஜனித்த ஒவ்வொரு உயிரும் உன்னதமே….

தசைகளால் பீடம் அமைத்து

இரத்தத்தால் அபிசேகம் நடக்கிறது அந்த கருவறையில்…..

உள்ளிருக்கும் உயிரைக்காக்க

ஒரு கொடி – தொப்புள் கொடி

பிறந்த எந்த உயிரும் திரும்ப

அடைய முடியா ஓர் அற்புத ஸ்தனம்…..

– தாயின் கருவறை !!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book