ஒவ்வொரு பிறந்தநாளன்றும் உன் வாசல்
தேடி வரும்
என் வாழ்த்துச் செய்தி
இம்முறையும் வரும்
நீ உறங்கும் பள்ளியறை வாசலில்
என் கண்ணீத் துளிகளாய்…..!!!
ஒவ்வொரு பிறந்தநாளன்றும் உன் வாசல்
தேடி வரும்
என் வாழ்த்துச் செய்தி
இம்முறையும் வரும்
நீ உறங்கும் பள்ளியறை வாசலில்
என் கண்ணீத் துளிகளாய்…..!!!