"

“பிரிவு”

இந்த வார்த்தையைத் தவிர அனைத்தும் பிரிகிறது

இந்த உலகில்

நம் உறவைப் போல்……!

பிரிவும் நிரந்தரம் அல்ல, சில தினமே;

என்றாவது ஒரு நாள் உனை சந்திப்பேன்

உனது கணவனாக:

உனது காதலனாக;

உனது தோழனாக;

 

உனது உலகில் இளவரசியே….!!!

பிரிவுடன் உனது உயிர்

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book