என்னை மயக்கிய ரதியே
உன் அழகின் ரகசியம் என்னவோ….!
உன் இதழின் கீழ் இருக்கும்
மச்சம் தான் என என் விழித்திரை காட்டுகிறது…..!
இருக்கலாம்…..!
ஒரு கரும்புள்ளியை மையமாய்கொண்டு என்னை
சுற்றிய சூறாவளியே…..!
என் விழித்திரையின் உன் முகத்திரை
என்றும் கரையாமல்…..!!!