உன்னை பார்த்த நாள் நினைவில்லையடி – எனக்கு
விழிகள் மோதியவுடன் உலகையே மறந்துவிட்டேன்
பின்பு எங்கே நாளும் கிழமையும் நினைவிலிருக்கும்….!!!