ஆக்ரா நதிக்கரையில் ஒரு உயிர் ஓவியம்;
கட்டப்பட்டது கல்லரைக்காக இருக்கலாம்…..!
ஆனால்,
அதுவே கருவறை உலக காதலுக்கு…..!
இனம், மொழி, ஜாதி, மதம் அறியா
ஓர் உன்னதமே வீற்றிருக்கிறது கருவறையில்
அதுவே காதல்…..!!!
ஆக்ரா நதிக்கரையில் ஒரு உயிர் ஓவியம்;
கட்டப்பட்டது கல்லரைக்காக இருக்கலாம்…..!
ஆனால்,
அதுவே கருவறை உலக காதலுக்கு…..!
இனம், மொழி, ஜாதி, மதம் அறியா
ஓர் உன்னதமே வீற்றிருக்கிறது கருவறையில்
அதுவே காதல்…..!!!