மலைத் தேனமுதும் பிடிக்கும்

எனக்கு

உன் பூ விதழ்கள்

என் இதழ்களில் மோதிய பின்

தேனமுதும் திகட்டுகிறதடி….!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book