உன்னை பார்த்த நாளையும் மறந்தேன்

உன்னிடம் பேசிய நாளையும் மறந்தேன்

இருப்பினும் ஒரு நாள் பதிந்த்து என் நெஞ்சில்

உன் பிறந்தநாள் என் பிறந்தநாளாய்…..!!!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

வகுப்பறைச் சாரல்கள் Copyright © 2015 by நவீன் ராஜ் தங்கவேல் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book