"

ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்

ஆசிரியர் – ஓஷோ சித்

 

http://www.osho-tamil.com எனும் இணையதளத்தை நிறுவியதும் நடத்துவதும் மற்றும் அதில் ஓஷோவின் பேச்சுக்களை தமிழ் மொழியாக்கம் செய்வதும் ஆகியவற்றை செய்துவரும் எனது பெயர் ஓஷோ சித் எனும் ராஜகோபால்.

எனது இணையதளத்தில் வந்துள்ளவற்றில் தலையங்கம் மற்றும் கவிதைப் பகுதிகள் எனது சொந்த எழுத்துகள். மற்றவை ஓஷோவின் மொழிபெயர்ப்புகள்.

அன்பும், வாழ்த்தும்,
சித்.

3/184 கந்தம்பாளையம், அவிநாசி, திருப்பூர், தென்னிந்தியா – 641654.

கைபேசி: 9789482630, 9894982630        மின்னஞ்சல்: dhyansiddharth@yahoo.com