"

Book Title: தேடல்கள்

Subtitle: ஆன்மிகம்

Authors: nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan

Cover image for தேடல்கள்

Book Description: இந்த பூமியில் நாம் எதற்காகப் பிறந்தோம்? மத குருமார்கள் ஏதோதோ சொல்கிறார்கள். மக்களில் பெரும்பாலோருக்கு இந்த சிந்தனை என்றும் எழுவதில்லை. அவர்களின் தினசரி பிரச்சனைகளிலும் மாயை உருவாக்கிய கனவு மயக்கத்தில மிதந்தும் வாழ்ந்து மடிகிறார்கள். சிலர் மாயை கலைந்தவர்கள் இந்தக் கேள்வியில் தங்கள் ஆன்மிகப் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.

License:
Public Domain

Contents

Book Information

Book Description

தேடல்கள் என்ற புத்தகமும், ஓட்டங்கள் என்னும் புத்தகமும் தேடுவோர் என்று உலகம் அறிந்த சிலர் மாத்திரமே படிக்க விரும்புவார்கள்.

பல லடசம் மக்களில் ஒருவர் தங்கள் ஆன்மிகப் பயணத்தைத் துவங்குகிறார்கள்.

அதில் எனது வாழ்வில், சுமார் 35 வருடம் முன்பு , நிகழ்ந்த பல அமானுஷ்யங்கள் – மனித அறிவிற்கும், சக்திக்கும் அப்பாற்ப்பட்ட  நிகழ்ச்சிகள்  எனது ஆன்மிகப் பயணம் ஆரம்பித்தது.

என் அனுபவங்களை இந்த இரு புத்தகங்கள் மூலமும், இன்னும் வரவிருக்கும் சில புத்தங்கள் மூலம் தேடுவோருடன் பகிர்ந்து கொள்வதற்காக எழுதி வருகிறேன். வாசகர்கள் சந்தேகங்களை, ஈ-மெயில் மூலம், என்னோடு பகிர்ந்து கொள்ளலாம்.

Authors

nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan

License

Icon for the Public Domain license

This work (தேடல்கள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Metadata

Title
தேடல்கள்
Authors
nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan
License

Icon for the Public Domain license

This work (தேடல்கள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.