Book Title: ஓட்டங்கள் – பிரமனுடன் கை குலுக்க்லாம்
Subtitle: அறிவியல் பார்வையில் ஆன்மிகம்

Book Description: ஆன்மிகம் தெய்வீகம் இரண்டும் பிரியும் வாழ்கைப் பாதைகள், ஆன்மிகத்தையும் தெய்வீகத்தையும் கலந்து குழ்ப்பும் மக்கள் பெருகிவருகிறார்கள். ஆன்மிகம் தற்போது ஒரு அதிக லாபம் தரும் வியாபாரப் பொருள்.மக்களே!, ஆன்மிகம் அறிவு சார்ந்தது, ஆனால் தெய்வீகம் நம்பிக்கை சார்ந்தத்து.இந்தப் புத்தகம் ஆன்மிகத்தை அறிவியல் பார்வையில் அலசும் இரண்டாம் புத்தகம்.மேலும் இரண்டு புத்தகங்கள் இந்த வரிசையில் விரைவில் வந்து சேரும்.தேடுவோர் என்று ஒரு கூட்டம், கடவுள் உண்மை ஆன்மா என்று தேடி அலைகிறது. அதில் நானும் ஒருவன். என் சக தேடுவோருக்காக நான் அறிந்ததை இந்த வரிசையைப் பகிர்ந்து கொள்கிறேன்.உங்கள் எண்ணங்களை ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளலாமே!
Contents
Book Information
Book Description
ஆன்மிகத்தின் சிறப்பு என்ன?
நம்மைப் படைத்த அந்த பிரமனின் உலகிற்குச் சென்று பிரமனுடன் கைகுலுக்கலாமே!
ஆன்மிகம் தெய்வீகம் இரண்டும் பிரியும் இரு (வ்வழ்க்கைப்) பாதைகள், ஆன்மிகத்தையும் தெய்வீகத்தையும் கலந்து குழ்ப்பும் மக்கள் பெருகிவருகிறார்கள்.ஆன்மிகம் இன்று அதிக விலை போகும் ஒரு சேவை.
ஆன்மிகமும் தெய்வீகமும் ஒன்றல்ல!
ஆன்மிகம் அறிவு சார்ந்தது, தெய்வீகம் நம்பிக்கை சார்ந்தத்து.
இந்தப் புத்தகம் ஆன்மிகத்தை அறிவியல் பார்வையில் அலசும் இரண்டாம் புத்தகம்.
மேலும் இரண்டு புத்தகங்கள் இந்த வரிசையில் விரைவில் வந்து சேரும்.
தேடுவோர் என்று ஒரு கூட்டம், கடவுள் உண்மை ஆன்மா என்று தேடி அலைகிறது. அதில் நானும் ஒருவன். என் சக தேடுவோருக்காக நான் அறிந்ததை இந்த வரிசையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் எண்ணங்களை ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளலாமே!
License
This work (ஓட்டங்கள் - பிரமனுடன் கை குலுக்க்லாம் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.