நான் ஓரு ஞானி இல்லை.
இந்த பக்கங்களில் நீங்கள் படிப்பது , நான் உணர்ந்து அறிந்தது இல்லை.
பல ஞானிகளின் கவிதைகளில், எழுத்துகளில் வாக்குகளில் கிடைத்த செய்திகளில்
புதைந்திருக்கும் அறிவிலிருந்து, சேகரித்தது,
அப்படி சேகரித்த அறிவிலிருந்து, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற
ஒரு ஊகத்தால், உருவாக்கிய விளக்கம்.
இந்த வித ஆய்வு, விஞ்ஞானிகளின் பல அணுகுமுறைகளில் முக்கியமான ஒன்று.