திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால், நீதிமன்றம் என்ற அதிகாரத்தில், தரந்தாழ்ந்து விட்ட தமிழர் நிதிபதிகளுக்காக இப்படித்தாம் முதல்குறளைஎழுதியிருப்பார்.

தன்னை நீதியரசர் எனசொல்ல வேண்டாமென்பார்

தன்னையுணர்ந்த நிதியரசர் சந்துரு

நிதிபதி சந்துரு நீதிக்கே உதாரண புருஷர் என நாளேடுகளும், ஆர்வலர்களும் நம்பிக்கை கொண்டிருந்த அவரது ஊழியக் (கா, )லத்திலேயே, அவரொருபசுந்தோல் போர்த்திய புளி என்பதை ஆராய்ந்து திரித்து எழுதப்படும் தீர்ப்புகள் என்கிற தலைப்பில் கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளேன்.

அதனை அவரது இல்ல முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்பி விளக்கம் கேட்டோம். ஆனால், அதற்கு அவரால் இதுவரை பதில்தர முடியவில்லை.

இதனை இவ்வினைய இணைப்பில் காணலாம்

நம் குட்டு வெளிவந்து விட்டதே தெரிந்து விட்ட இக்கேனச்சந்துரு நேரடியாக பதில் அளிக்க முயலாமல், ஊடகங்களின் உதவியோடு, இவ்விசயத்தில்உண்மையை ஒளித்து மறைத்து எப்படி எழுதுகிறார் என்பதை படிக்க இங்கு சொடுக்கவும்

இதுல முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்த தீர்ப்பை நாந்தான் எழுதினேன் என சொல்லமுடியாமல் நீதிமன்றம் தீர்ப்பை எழுதியதாககுறிப்பிடுவது அய்யோக்கியத்தனம்

இவரென்னமோ யோக்கியமா தீர்ப்பெழுதினது போலவும், திரு. சகாயம் என்னமோ அற்பத்தனமா அரசுக்கு கடிதம் எழுதியது போலவும் சொல்லுவது…………. ………….. …………… …………… ………….. என உங்க வாயிக்கு வந்தபடி வார்த்தைகளை போட்டு படிச்சிக்குங்க!

அந்த கட்டுரையில் மதுரையைச் சேர்ந்த பொய்யர் நிர்மலா ரானி என்பவரை நீதிபதியாக பரிந்துரை செய்வதற்காக, அவர் முன்னிலையாகும் வழக்குகளில்இப்படி தீர்ப்பை திரித்து எழுதுவதாக புலன் விசாரணையில் கிடைத்த தகவலை பதிவு செய்துள்ளோம்.

அது உண்மை என்பதற்கான ஆதாரம் இதோ… இதனை 27-02-2013 அன்று எழுதினோம் என்பதை கடிதத்தில் அறிவீர்கள். நான் சொன்னது உண்மை என்பதை பத்துமாதத்திற்கு பிறகு கீழ்கண்ட நிதிபதிகள் தேர்வு பட்டியல் நிரூபித்திருக்கிறது.

இதற்கு பிறகும் நீங்கள் அவருக்கு துதிபாடினால், இனம் இனத்தோடுதாம் சேரும் என்பது பொய்யாகி மகாத்மா காந்தி சொன்ன விபச்சாரிகளோடும், பெரியார்சொன்ன ஈனப்பிறவிகளோடும் கூட சேரும்  என்கிற கதையாகிவிடும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book