Book Title: நாளைய பெண்கள் சுயமாக வாழ…
Subtitle: கட்டுரைகள்

Book Description: ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்றுஉலகம் வகுத்து வைத்த கோட்பாடுஎன்னை எப்போதும் விசனப்படுத்திக் கொண்டே இருந்தது.சின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும்பெண் என்ற ஒரே காரணத்தால் வாய் மூடி மௌனியாகவே இருந்தேன்.காலப்போக்கில்,பெண் என்பவள் ஆண் என்பவனை விடஎதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.பல பெண்கள்சிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போலதம் பலம் உணராது வாழ்வதையும்,அடுத்தடுத்த சந்ததிக்கு அடிமைத்தனத்தைகாவிச் செல்வதையும் கண்டு வெகுண்டேன்.அதன் விளைவாக1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில்நான் எழுதியவைகளில் இருந்துசிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறேன்.இவை ஆண்களுக்கு எதிரானவை அல்ல.
Contents
Book Information
License
நாளைய பெண்கள் சுயமாக வாழ... Copyright © March 2016 by chandra1200; சந்திரவதனா; and Chandravathanaa (Chandra Selvakumaran) is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.