கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
வீடும் கொடுத்த விழுத்தெய்வம் – தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்
வெள்ளி விளக்கே விளக்கு
(06 – 04 – 2008 அன்று 100வது பிறந்த நாள் விழா)
கல்விக் கொடைவள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார் அவர்களின் பொற்பாதங்களை வணங்குகிறோம்.
– கி. காளைராசன்
– சோ. நாகலெட்சுமி
–கா.நித்யா