கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த

வீடும் கொடுத்த விழுத்தெய்வம் தேடியும்

அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும்

வெள்ளி விளக்கே விளக்கு

(0604 – 2008 அன்று 100வது பிறந்த நாள் விழா)

கல்விக் கொடைவள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார் அவர்களின் பொற்பாதங்களை வணங்குகிறோம்.

கி. காளைராசன்

சோ. நாகலெட்சுமி

கா.நித்யா

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book